பொதுத் தனிசைக் கடனாகப் பெறுவதற்கும், வழங்குவதற்கும், சேவையளிப்பதற்குமான அதிகாரவளிப்புட்பட, பொதுத் தனுசு
முகாமைத்துவத்துக்காக ஏற்பாடு செய்வதற்கும், அத்துடன் உத்தரவாதங்களை வழங்குதலும், கடனாகப் பெற்ற பணத்திலிருந்து கடன்கொடுத்தலும், வழங்குனரின் கடன் மற்றும் நிதிக்குத்தகை உடன்படிக்கைகளைச் செய்து கொள்ளுதலும்; பொதுத் தனுசு முகாமைத்துவ அலுவலகத்தைத் தாபிப்பதற்காகவும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர் விளைவான கருமங்களுக்காக ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.