தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2025 ஆம் ஆண்டில் புத்தாண்டுக்கான “பலகார” மேசையை தயாரிப்பதற்கான செலவு 7 சதவீதத்தால் அதிகரிக்கிறது
2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய பலகார மேசையைத் தயாரிப்பதற்கான செலவு முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2019 ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது. இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது வழக்கமாகக் காணப்படும் ஒரு அம்சமான பலகார மேசையில், செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் பல பாரம்பரிய இனிப்பு வகைகள் இடம்பிடிக்கும். இதிலிருக்கும் எட்டு முக்கிய தின்பண்டங்களில் ஐந்தின் விலைகள் 2025 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பாற்சோற்றின் விலை 57 சதவீதத்தாலும் கொக்கிஸின் விலை 35 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன - இவை இரண்டும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் பெரிதும் தங்கியுள்ளன. பலகார மேசைக்கான விலையில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அதிகரிப்பானது, தேங்காய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பினாலே முதன்மையாக உந்தப்பட்டது. தேங்காய்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு 80 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, தேங்காய் எண்ணெய் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான பிற பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது நிலையானதாகவே உள்ளன. மேலும், 2019 உடன் ஒப்பிடும்போது, ஒரு பலகார மேசையின் செலவு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது - 2025 இல் 2.4 மடங்கு அதிகரித்துள்ளதோடு இது 2024 இல் 2.2 மடங்கு அதிகரித்துள்ளது (காட்சி 1 ஐப் பார்க்கவும்). காட்சி 1: பலகாரங்களின் விலைகளில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் (பெறுமதிகள் ரூபாவில்) தயார் செய்வதற்கான மூலப் பொருட்களின் செலவு ஏப்ரல் 2019 ஏப்ரல் 2023 மார்ச் 2024 மார்ச் 2025 கொக்கிஸ் (20 துண்டுகள்) 232 529 457 618 வாழைப்பழம் (1kg) 93 283 212 198 பாற்சோறு (10 துண்டுகள்) 72 163 165 258 அலுவா (15 துண்டுகள்) 124 258 295 249 பட்டர் கேக் (1kg) 370 935 842 754 பணியாரம் (20 துண்டுகள்) 723 1483 1569 1668 தொதல் (1kg) 452 976 1001 1137 பயத்தம் பணியாரம் (15 துண்டுகள்) 221 546 529 531 .மூலப்பொருட்களுக்கான மொத்த செலவு 2,288 5,172 5,069 5,414

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
All
சட்டங்கள்
பந்தய மற்றும் சூதாட்ட விதிப்பனவு
மதுவரி மற்றும் உற்பத்தித் தீர்வை (விசேட ஏற்பாடுகள்)
நிதி
நிதி முகாமைத்துவ (பொறுப்பு)
உள்நாட்டு இறைவரி
வரி சலுகைகள்
பெறுமதிசேர் வரி
வர்த்தக வரி தொடர்பானவை
ஏனையவை
ஒதுக்கீடு
வர்த்தமானி
நிதி அமைச்சு
அரசிறைக் கொள்கை திணைக்களம்
வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம்
சுற்றறிக்கைகள்
பற்றுக்கள் வரி (2002) மற்றும் தவணை தவறிய வரி
தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களம்
முகாமைத்துவ சேவை திணைக்களம்
திறைசேரி தொழிற்பாட்டு திணைக்களம்
அரச கணக்குகள் திணைக்களம்
முகாமைத்துவக் கணக்காய்வுத் திணைக்களம்
வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைகள் திணைக்களம்
அரச தொழில் முயற்சிகள் திணைக்களம்
அரச நிதித் திணைக்களம்
கொம்ப்ரோலர் ஜெனரல் அலுவலகம்
உள்நாட்டு இறைவரித் திணைக்களம்
அரசிறைக் கொள்கை திணைக்களம்
நிதி அமைச்சு
Tags
இறைக்கொள்கை
All
செயற்பாட்டுத் திட்டம்
உண்மையான
ஆண்டறிக்கை
ஒதுக்கீட்டு சட்டமூலம்
சொத்து முகாமைத்துவம்
கணக்காய்வு
வங்கி
முறிகள்
வரவு செலவுத் திட்டம்
இலங்கை மத்திய வாங்கி
இழப்பீடு
அரசாங்க நிதி பற்றிய குழு
தாபனம்
கொவிட்
சுங்க தீர்வை
சுங்கம்
கடன் முகாமைத்துவம்
கடன்
பற்றாக்குறை நிதியளிப்பு
அபிவிருத்தி
பேரழிவு
தேர்தல்கள்
ஊழியர் சேமலாப நிதியம்
வேலைவாய்ப்பு
ஊழியர் சேமலாப நிதியம்
பொருளாதார சேவைகள் கட்டணம்
மதிப்பீடு
கலால் வரி
வரவு செலவுத் திட்டம்
வெளிநாட்டுப் படுகடன்
நிதிச் சட்டம்
நிதியளிப்பு
இறைக்கொள்கை
சூதாட்ட வரி
வர்த்தமானி
மானியம்
சுகாதாரம்
சர்வதேச நாணய நிதியம்
வருமான வரி
கடன்
பேரினப்பொருளாதாரம்
நிதி அமைச்சு
மோட்டார் வாகனங்கள்
தேசிய மதிப்பீட்டுக் கொள்கை
தேச கட்டுமான வரி
துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு
பாராளுமன்றம்
செயலாற்றுகை அறிக்கை
கொள்முதல்
முன்னேற்ற அறிக்கைகள்
செயற்திட்ட முன்னேற்றம்
மாகாண சபை வரவு செலவுத் திட்டம்
அரச நிதி
ஊதியம்
ஒதுக்குகள்
வருமானம்
மோசடிகள்
சிறப்பு பண்டத் தீர்வை
அரசுடமைத் தொழில்முயற்சிகள்
முத்திரை வரி
அரசுடமைத் தொழில்முயற்சிகள்
வரி விலக்குகள்
வரிச் சலுகைகள்
வரிச் சீர்திருத்தங்கள்
வரி வருமானம்
வரி
தொலைத் தொடர்பாடல் அறவீடு
புகையிலை
பெறுமதி சேர் வரி
vote on account
தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
வருடாந்தமாக தேர்வு செய்ய
இருந்து
1977
1978
1979
1980
1981
1982
1983
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
2021
2022
2023
2024
2025
செய்ய
1977
1978
1979
1980
1981
1982
1983
1984
1985
1986
1987
1988
1989
1990
1991
1992
1993
1994
1995
1996
1997
1998
1999
2000
2001
2002
2003
2004
2005
2006
2007
2008
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
2021
2022
2023
2024
2025
அரசாங்க அறிவித்தல்கள் 2003 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க, நிதிச் சட்டம் 2 (1) ஆம் பிரிவின் கீழான கட்டளை
Economic Stabilization and National Policies do by this Order amend item No. (V) of the Schedule I of the Order published in the Extraordinary Gazette Notification No. 2314/16 dated January 11, 2023, by sllowing Schedule effective from March 07, 2024.ubstitution of the following
ஆக பதிவிறக்கம் PDF
அரசாங்க வருவாயை மதிப்பிடுவதற்கும், கண்காணித்து அறிக்கை செய்வதற்கும் வழிகாட்டுதல்கள்
சம்பந்தப்பட்ட நபர்கள் / நிறுவனங்களுக்கு நிதிக் கொள்கை துறையால் விநியோகிக்கப்பட்ட சுற்றறிக்கை. அரசாங்க வருமான மதிப்பீடு செய்தல் மற்றும் சேகரித்தல், கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல் தொடர்பான தற்போதைய வழிகாட்டுதல்களில் புதிய அல்லது திருத்தங்களை அறிமுகப்படுத்துவது முக்கியமாக அடங்கும்

2003 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க, நிதி முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டம்
அரசாங்கத்தின் நிதிசார்ந்த செயல்நுட்பமானது பொறுப்புகள் நிதிமுகாமைத்துவத்தின் கோட்பாட்டை அடிப்படையாக்க கொண்டுள்ளதை உறுதிப்படுத்துவதற்கும் ; நிதி சார்ந்த கொள்கையையும் செயற்பாட்டையும் பொதுமக்கள் நுண்ணாய்வுசெய்ய்வதற்கும் வசதியளிப்பதற்கும் ; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர் விளைவான கருமங்களுக்கும் ஏற்பாடு செய்வதற்குமான தொரு சட்டம்.
ஆக பதிவிறக்கம் PDF