தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2024 ஆம் ஆண்டில் எவ்வளவு செலவிடப்பட்டது, ஈட்டப்பட்டது மற்றும் கடனாக பெறப்பட்டது
சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய வங்கியின் பொருளாதார மீளாய்வானது, 2024 ஆம் ஆண்டில், அரச செலவின கூட்டுத்தொகை ரூபா 6,131 பில்லியனாக இருந்ததாக சுட்டிக்காட்டுகிறது. இதில் கிட்டத்தட்ட அரைவாசி - ரூபா 2,690 பில்லியன், அல்லது 44 சதவீதமானது - ஏற்கனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிக் கொடுப்பனவுகளுக்கே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில், பெரும்பாலான பகுதி, அன்றாடச் செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது: சம்பளம் மற்றும் ஊதியங்கள் ரூபா 1,066 பில்லியனாக இருப்பதோடு, ஓய்வூதியங்கள் மற்றும் நலன்புரி மாற்றல்கள் ரூபா 1,234 பில்லியன்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. மூலதன முதலீட்டிற்காக ரூபா 791 பில்லியன் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதோடு, இது கடன் பெறுவனவுகள் எவ்வாறு அபிவிருத்தி செலவினங்களைத் தொடர்ந்தும் கட்டுப்படுத்துகின்றன என்பதை விளக்குகிறது. வருமானமானது, ரூபா 4,091 பில்லியனை எட்டியுள்ளதோடு, இது மொத்த செலவினத்தில் மூன்றில் இரண்டு பங்கை உள்ளடக்குகின்றது. VAT மற்றும் கலால் வரிகளை உள்ளடக்கிய நுகர்வு வரிகளானவை ரூபா 2,181 பில்லியனை உருவாக்கி, மொத்த வருமானத்தின் அரைவாசிக்கும் மேலாக வசூலின் பெரும் பகுதியை ஈட்டியுள்ளன. வருமான வரிகள் ரூபா 1,026 பில்லியனளவை பங்களித்துள்ளன. இருப்பினும், திறைசேரியானது, ரூபா 2,041 பில்லியனை பற்றாக்குறையாக பதிவு செய்துள்ளதோடு, அதன் பாதீட்டில் மூன்றில் ஒரு பங்கை நிதியளிப்பதற்கு கடன் பெற்றுள்ளது. சுருங்கககூறின், கடன்சேவைக் கொடுப்பனவுகள் பெரும்பாலும் செலவினங்களை உட்கொள்வதோடு, நுகர்வு வரிகளே வருமானத்தை ஈட்டுகின்றன. மேலும் கணக்குகளை சமநிலைப்படுத்துவதற்கு கடன் பெறுதல் அவசியமாகின்றது.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
அறிக்கைகள்
IMF 1வது மீளாய்வு
IMF 1வது மீளாய்வு
சர்வதேச நாணய நிதியத்துடனான 48 மாத விரிவுபடுத்தப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் முன்னேற்றத்தின் முதல் மீளாய்வை இவ்வறிக்கை வழங்குகிறது. இது நாட்டிற்கு SDR 254 மில்லியன் (அண்ணளவாக US$337 மில்லியன்) அணுகலை வழங்குகிறது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்
ஆக பதிவிறக்கம்
PDF
உங்களுக்கு விருப்பமான கட்டுரைகள்
IMF reaches agreement on First Review of Sri Lanka...
Tight fiscal expected even after successful debt r...
SL set to be removed from IMF’s surcharge list of...
Sri Lanka Experiences Its Highest Rate Of Inflatio...