தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2025 ஆம் ஆண்டில் புத்தாண்டுக்கான “பலகார” மேசையை தயாரிப்பதற்கான செலவு 7 சதவீதத்தால் அதிகரிக்கிறது
2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய பலகார மேசையைத் தயாரிப்பதற்கான செலவு முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2019 ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது. இலங்கையில் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின் போது வழக்கமாகக் காணப்படும் ஒரு அம்சமான பலகார மேசையில், செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் பல பாரம்பரிய இனிப்பு வகைகள் இடம்பிடிக்கும். இதிலிருக்கும் எட்டு முக்கிய தின்பண்டங்களில் ஐந்தின் விலைகள் 2025 ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், பாற்சோற்றின் விலை 57 சதவீதத்தாலும் கொக்கிஸின் விலை 35 சதவீதத்தாலும் உயர்ந்துள்ளன - இவை இரண்டும் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய்யில் பெரிதும் தங்கியுள்ளன. பலகார மேசைக்கான விலையில் ஏற்பட்ட ஒட்டுமொத்த அதிகரிப்பானது, தேங்காய் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பினாலே முதன்மையாக உந்தப்பட்டது. தேங்காய்களின் விலை ஆண்டுக்கு ஆண்டு 80 சதவீதம் உயர்ந்துள்ளதோடு, தேங்காய் எண்ணெய் விலை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இதற்கு நேர்மாறாக, பெரும்பாலான பிற பொருட்களின் விலைகள் குறைந்துள்ளன அல்லது நிலையானதாகவே உள்ளன. மேலும், 2019 உடன் ஒப்பிடும்போது, ஒரு பலகார மேசையின் செலவு இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது - 2025 இல் 2.4 மடங்கு அதிகரித்துள்ளதோடு இது 2024 இல் 2.2 மடங்கு அதிகரித்துள்ளது (காட்சி 1 ஐப் பார்க்கவும்). காட்சி 1: பலகாரங்களின் விலைகளில் காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றம் (பெறுமதிகள் ரூபாவில்) தயார் செய்வதற்கான மூலப் பொருட்களின் செலவு ஏப்ரல் 2019 ஏப்ரல் 2023 மார்ச் 2024 மார்ச் 2025 கொக்கிஸ் (20 துண்டுகள்) 232 529 457 618 வாழைப்பழம் (1kg) 93 283 212 198 பாற்சோறு (10 துண்டுகள்) 72 163 165 258 அலுவா (15 துண்டுகள்) 124 258 295 249 பட்டர் கேக் (1kg) 370 935 842 754 பணியாரம் (20 துண்டுகள்) 723 1483 1569 1668 தொதல் (1kg) 452 976 1001 1137 பயத்தம் பணியாரம் (15 துண்டுகள்) 221 546 529 531 .மூலப்பொருட்களுக்கான மொத்த செலவு 2,288 5,172 5,069 5,414

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
அறிக்கைகள்
கொம்பரொலர் ஜெனரல் அலுவலகம் பொதுத் திறைசேரி 2018

இந்த ஆவணமானது குறித்த ஆண்டில் திணைக்களத்தின் பௌதீக மற்றும் நிதி செயலாற்றங்களை கோடிட்டுக் காட்டுகிறது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்
ஆக பதிவிறக்கம்
PDF
உங்களுக்கு விருப்பமான கட்டுரைகள்
Sri Lanka GDP grows 5.5-pct in third quarter 2024
GDP grew at 4.5% during fourth quarter of 2023, bu...
Finance Minister submits progress report for 2020
Apparel sector revenue totals US$ 1.17 bn in 1Q24