தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பு காரணமாக இலங்கையின் முன்னணி ஏற்றுமதித் துறை 20% வீழ்ச்சியை எதிர்நோக்கும் அபாயத்தில் உள்ளது!
ஏப்ரல் 2 ஆம் திகதி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 44 சதவீத வரியை விதித்துள்ளார். 64 சதவீத ஆடையுற்பத்திகளை உள்ளடக்கிய இவ்வேற்றுமதிகள் 2023 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியைக் கொண்டிருந்தன. எனவே, இலங்கையின் ஆடைக் கைத்தொழில் துறையானது பாரிய தாக்கத்தை எதிர்கொள்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளுக்கும் விதிக்கப்படும் பரஸ்பர வரிகள், ஆடைகளுக்கான அமெரிக்காவின் ஒட்டுமொத்த கேள்வியை குறைக்கக்கூடும். இதன் விளைவாக, உலக வங்கியின் ஸ்மார்ட் (SMART) அடிப்படையிலான பகுதியளவு சமநிலை மாதிரியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்தப் பகுப்பாய்வானது, அமெரிக்காவிற்கு இலங்கையின் ஆடை ஏற்றுமதி அண்ணளவாக 20 சதவீதம் (ஐக்கிய அமெரிக்க டொலர் 300 மில்லியனுக்கும் அதிகமாக) குறையக்கூடும் என்பதைக் சுட்டிக் காட்டுகிறது. இதனால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் ஆடைகளுக்கான நிறையிடப்பட்ட சராசரி வரியின் 36 சதவீத அதிகரிப்பானது, இலங்கை ஆடைகளுக்கான அமெரிக்காவின் கேள்வியின் மீது எவ்வாறான தாக்கத்தை விளைவிக்கும் என்பதை இந்த மாதிரியுரு உருவகப்படுத்தியுள்ளது.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
அறிக்கைகள்
පළාත් අයවැය 2009 - උවා පළාත
පළාත් අයවැය 2009 - උවා පළාත
இந்த ஆவணம் ஒவ்வொரு மாகாண சபைக்குமான வருமானம் மற்றும் செலவினங்களின் முழுமையான பாகுபாட்டை முன்வைக்கிறது. மேலும் இவ்வாவணம் குறித்த மாகாண சபையின் கீழ் உள்ள தலைப்புக்கள் / நிகழ்ச்சிகளின் செலவின மதிப்பீடுகளையும் வழங்குகிறது.
ஆன்-பேஜ் PDF பார்வையாளர்
ஆக பதிவிறக்கம்
PDF
உங்களுக்கு விருப்பமான கட்டுரைகள்
Excise Department grapples with billions of rupees...
Govt. awards Rs.135 b elevated highway to China Ha...
Social Security Tax to replace NBT from October 1
Overestimations in Revenue Expectations