தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
2024 இல் புத்தாண்டு தின்பண்டங்களின் விலை
தமிழ் சிங்களப் புத்தாண்டுக்கான பாரம்பரியத் தின்பண்டங்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் குறைந்துள்ளது. ஆனால் 2019 ஆம் ஆண்டிலிருந்ததை விட தொடர்ந்தும் இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது. வெரிட்டே ரிசேர்ச் நிர்வகிக்கும் இலங்கையின் பொருளாதார விபரங்களை வழங்கும் முன்னணி தளமான PublicFinance.lk முன்னெடுத்த “புத்தாண்டு” தின்பண்டங்களுக்கான வருடாந்தச் செலவு தொடர்பிலான ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது. இது பொருட்களுக்கான செலவு 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டில் 2 சதவீதத்தால் குறைந்துள்ளதைக் காட்டுகிறது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டில் செலவு 2.3 மடங்கு அதிகரித்திருந்தது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் இது சற்றுக் குறைந்து 2.2 மடங்காக உள்ளது. செழுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும் இலங்கையின் பாரம்பரிய இனிப்புகள் பல புத்தாண்டுக்கான தின்பண்டங்களில் இடம்பெறும். குடும்பங்களுக்கு இடையே இவற்றில் வித்தியாசங்கள் காணப்பட்டாலும், பாரம்பரிய புத்தாண்டு இனிப்புப் பண்டங்களில் பொதுவாக பாற்சோறு, கொக்கிஸ், வாழைப்பழம், அலுவா, பணியாரம், தொதல், பயத்தம் பணியாரம் மற்றும் பட்டர் கேக் ஆகியவை இடம்பிடிக்கும். இந்தப் பகுப்பாய்வில் பிரபல யூடியூப் சேனலான “அப்பே அம்மா” சேனலில் உள்ள சமையல் குறிப்புகளின் அடிப்படையில், 4-5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்குத் தேவையான அளவுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. முக்கியமான பொருட்கள் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளன, மின்சாரம், எரிவாயு மற்றும் மசாலாப் பொருட்களுக்கான செலவுகள் இதில் உள்ளடக்கப்படவில்லை. 2019 (ஏப்ரல் வாரம் 1), 2023 (ஏப்ரல் வாரம் 1) மற்றும் 2024 (மார்ச் வாரம் 3) ஆகியவற்றுக்கான கொழும்பு மாவட்ட திறந்த சந்தையின் வாராந்த சராசரி சில்லறை விலைகள் உட்பட விலைகளுக்கான தரவு நேரடியாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திலிருந்து பெறப்பட்டுள்ளது.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
Budget 2025
Budget 2025
Detailed analysis of the 2025 Budget
Sri Lanka's mounting interest cost: The largest expenditure in Budget 2025
In budget 2025, LKR 2,950 billion (8.9% of GDP) has been allocated for interest payments on public debt. Government revenue is estimated at LKR 4,990 billion in 2025, nearly 60% of which will be spent on servicing just the interest payments...
பி.எஃப். வயரில் இணைப்பிலிருந்து
Source:
Daily Mirror
Budget 2025 aimed at involving all segments linked...
President Anura Kumara Dissanayake emphasized the need for the 2025 budget to ensure equitable economic distribution, extend urban benefits to grassroots levels, strengthen public transportation, optimize decentralised funds,...
மேலும் வாசிக்க
நுண்ணறிவு Budget 2025
Sri Lanka's mounting interest cost: The...
In budget 2025, LKR 2,950 billion (8.9% o...
வரவுசெலவுத்திட்டம் 2025 - செலவின முன்மொழ...
2025 வரவுசெலவுத்திட்டத்தின் முக்கிய செலவி...
வரவுசெலவுத்திட்டம் 2025: துறை வாரியான செ...
2025 வரவுசெலவுத்திட்டத்தில் கல்வி, சுகாதா...
2025 வரவுசெலவுத் திட்டத்தின் சுருக்கம்
2025 வரவுசெலவுத் திட்டத்தின் சுருக்கம் இத...
துறைசார் ஒதுக்கீடுகள்: வரவுசெலவுத்திட்டம...
2025 வரவுசெலவுத்திட்டத்திலிருந்து துறைசார...
Which ministry's budget was increased th...
...
NPPயின் உட்கட்டமைப்பு தொடர்பான தேர்தல் வ...
NPPயின் 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன...
NPPயின் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பா...
NPPயின் 2024 ஜனாதிபதித் தேர்தல் அறிக்கையி...
NPPயின் விவசாயம் தொடர்பான தேர்தல் விஞ்ஞா...
2024 ஆம் ஆண்டுக்கான NPPயின் ஜனாதிபதித் தே...
page
1
of
2
‹
1
2
›
விவரணம்
Is Sri Lanka Addicted to Missing Revenue Targets?
This article was compiled by Dr. Nishan de Mel. Dr. Nishan de Mel is the Executive Director of Verité Research and an economist with extensive acade...
மேலும் வாசிக்க
Tax concessions account for half of the budget def...
All sorts of tax concessions (reported as “tax expenditure”)costs the government almost a trillion rupees a year in potential revenue. In the financial year 2023/24 the tax expenditure statement published by the gove...
மேலும் வாசிக்க
2025 ஆம் ஆண்டில் புத்தாண்டுக்கான “பலகார” மேசையை தய...
2025 ஆம் ஆண்டில் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கான பாரம்பரிய பலகார மேசையைத் தயாரிப்பதற்கான செலவு முந்தைய ஆண்டை விட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. இது 2019 ஐ விட இரண்டு மடங்கு அதிகமாகவே உள்ளது.
மேலும் வாசிக்க