தலைப்புகள்
ஆராயுங்கள்
Featured Insight
செப்டம்பரில், IMF திட்டத்தின் வெளிப்படைத்தன்மை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியது
உபதலைப்பு: இலங்கை முக்கியமான வேலைத்திட்ட மைல்கற்களைத் தவறவிட்டதால், 'வெளிப்படைத்தன்மையில் இரட்டைப் பற்றாக்குறையை' ஆராய்ச்சி நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் 17 வது திட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 100 உறுதிமொழிகளைக் கண்காணிக்கும் இணையவழித் தளமான வெரிட்டே ரிசர்ச்சின் 'IMF கண்காணிப்பான்' இன் சமீபத்திய புதுப்பிப்பு, 2023 செப்டம்பர் இறுதிக்குள் நிறைவெற்றப்பட வேண்டிய 71 கண்காணிக்கக்கூடிய உறுதிமொழிகளில் 40 ஐ மட்டுமே இலங்கை நிறைவேற்றியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், மார்ச் மாதம் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகிய இரண்டிலும் இலங்கை அதன் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளது என்பதையும் இது வெளிப்படுத்தியுள்ளது. ஏனெனில், செப்டம்பர் மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட வேண்டிய உறுதிமொழிகளில் சுமார் 30% நிலை அறியப்படாத நிலையில் உள்ளது, மேலும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த அரசாங்கம் நிறைவேற்றியிருக்கவேண்டிய நான்கு உறுதிமொழிகளில் மூன்று நிறைவேற்றப்படவில்லை. சமீபத்திய தரவு இலங்கையின் IMF திட்டத்தில் "வெளிப்படைத்தன்மையில் இரட்டை பற்றாக்குறையை " வெளிப்படுத்துகிறது. இதில் (அ) திட்டத்தின் முன்னேற்றத்தில் பெருகிவரும் வெளிப்படைத்தன்மையின்மை மற்றும் (ஆ) அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை உயர்த்துவதை ஊக்குவிக்கும் IMF உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் பெருகிவரும் தோல்வி ஆகியவை அடங்கும்.

தரவுத்தொகுப்புகள்
அறிக்கைகள்
சட்டங்கள் மற்றும் வர்த்தமானிகள்
விரிவான பார்வை
டாஷ்போர்ட
Annual Budget Dashboard
வரவு செலவுத்திட்ட வாக்குறுதிகள்
Fiscal Indicators
எரிபொருள் விலை கண்காணிப்பான்
IMF கண்காணிப்பான்
உட்கட்டமைப்பு கருத்திட்ட கண்காணிப்பான்
PF வயர்
எங்களை பற்றி
TA
English
සිංහල
தமிழ்
;
Thank You
ஜெனரல்
-
முகப்பு
தலைப்புகள்
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனம்
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கான செலவி...
விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கான செலவினம் (2010 – 2019)
இதை பகிர்
2021-05-26
0
கருத்துக்கள்
கருத்தொன்றை பதியவும்
கருத்தொன்றை பதியவும்
தொடர்பான தலைப்புக்கள்
April tea exports expand marginally by 1.3% YoY
Sri Lanka’s paddy harvest to cross 5 MMTs next yea...
Tea Board optimistic about increased crop yield th...
Iran President to open Sri Lanka $514mn irrigation...